Welcome to our shop!
சிறு திட்டமிடல் மூலம் நாம் குறைந்த செலவில் நம் குழந்தைகளுக்கு நிறைவான மகிழ்ச்சியை தீபாவளி அன்று நாமால் கொடுக்க முடியும்.
குறிப்பு: கொண்டாட்டங்களை எதிர்ப்போர், பட்டாசுகளை எதிர்ப்போர், அதி பயங்கர சுற்றுசூழல் பாதுகாவலர்கள் மாற்று பாதையில் செல்லவும். இது உங்களுக்கு ஆனது அன்று.
இந்த தீபாவளிக்கு குறைந்த விலையில் தரமான பாட்டாசுகளை அனைவருக்கும் வழங்குவதே எங்கள் நோக்கம்.
தயாரிப்பு : எங்கள் தொடர்புகள் மூலம் எந்த வகை பட்டாசு, எந்த நிறுவனத்தில் சிறந்ததோ அதை தேர்ந்தெடுத்தது வழங்குகின்றோம். பெரும்பாலானவை AASCAR MARK பிராண்ட் சேர்ந்தது.
நீங்கள் விரும்பும் பட்டாசுகளை கீழே தேர்ந்தெடுத்து உங்கள் பெயர் மற்றும் தொலைபேசி விபரங்களை பகிருங்கள்.
விரைவில் நாங்களே உங்களை தொடர்புகொண்டு சேவை அளிப்போம்.
Order your items today and get them delivered to your door. Pick a category to get started or click on the Next button.
Note: Doorstep delivery is only available in Chennai.
${categories()}